இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு நிதி உதவி வழங்கும் விளையாட்டுத்துறை அமைச்சகம்

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பல்கேரியா நாட்டின் பெல்மிகினில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள நிதி உதவி வழங்குமாறு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்றுக் கொண்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2,600 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த முகாமில் நவம்பர் 7-ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை 19 நாட்கள் … Continue reading இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு நிதி உதவி வழங்கும் விளையாட்டுத்துறை அமைச்சகம்